வரலாறு அறிவோம் ...,,
பார்பனம் (பிரமானம்) எதிர்க்கப்பட்டு சிறப்பு இழந்து கிடந்த களப்பிரர்கள் காலம் (கி.பி 250-600) இருண்டகாலம் அல்ல.......இப்போது பாப்பாத்தி ஜெ.ஜெ. ஆட்சி செய்யும் 2011-2016 வரைதான் உண்மையான இருண்ட காலம்.................
மின்சாரம் இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவு பற்றாகுறை என்றால் ... எப்படி நம்புவது ???????
புதிதாக பல இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது என்றால், அவை மொத்தம் எத்தனை ??????????????
இத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பல காற்றலைகளை மூடியது நட்டத்தினால் தான் என்றால் , அதை சமாளிக்கத்தான் மின்சார கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டீர்களே இன்னும் என்ன????????????
கூடங்குளம் திறப்பதற்காக தான் இந்த நாடகம் என்று எல்லோருக்கும் தெரியும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உங்களின் மேலாதிக்க பார்பன அரசியல் அரங்கேற்றங்கள் அனைவரும் அறிந்ததே !!!!!!!!!!!!!!!!!!!!!
நான் சொல்வது சரியா ??????????
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்............
*****************திராவிடன்*******************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக