உலகம் எங்கே செல்கிறது .....
- மரங்கள் இல்லா மானிட( மானிடர்களும் அல்லாத ) உலகம் வெகுதொலைவில் இல்லை....
- மரங்களை வெட்டி மாளிகை கட்டும் மானிடனே , நீயும் மடிவாய் அதனாலே , என்பதை நீயும் மறவாதே......
- பருவமழை பொய்த்து போனது , சலனமழை சளித்து போனது.....
- உழவர் வாழ்வு உருக்குலைந்து போனது.........
- தன் மண்ணின் மனம் மறந்து , தன்மானம் மறந்து வாழும் வாழ்வு வளம் பெறுமா????????
- தன் இனம் மறந்து , தன் இல்லம் மறந்து வாழ்வது மிகவும் இழிவானது அன்றோ??????
காலம் கடந்து பின் கதறி அழுதும் , புரண்டு அழுதும் ஒரு பயனும் இல்லை .....
சற்றே சிந்தித்து பார்ப்போம் , நம் வருங்கால சந்ததியை வளம்பெற செய்வோம்.......
*************திராவிடன் ***************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக