23 ஏப்ரல் 2012

இது அல்லவோ பத்திரிகை சுதந்திரம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஏனா இங்க வந்து பாருங்களேன் இவா இரண்டு பேரும் எப்படி அடிசிகிற .... என்று புரளி பேசுவதையும் , பல புயல்களை கிழபுவதில் வல்லவர்கள் பார்பனர்கள், அதிலும் பரப்பான ஊடகங்கள் கிளப்பும் புயலில் சிக்காதவர்கள் யாரும் இல்லை என்ற சொல்லலாம் .....

ஊரு இரண்டு பட்டாள் கூதாடி கொண்டாட்டம் என்பார்கள் அது போல்தான் இருந்தது நேற்றைய தினமலரின்(த்தின்) தலையங்கம் ... கருணாநிதியின் இரண்டு பிள்ளைகளுக்குள் சண்டையாம் ... இது என்ன புது கதையா ...... இது எப்படி இருக்கிறது என்றல் "வல்லவரையன் நம்மீது எப்போது வேண்டுமானாலும் போர்தொடுக்ககூடும் " என்று இறந்து புதைய்ந்த செய்தியை சொல்வது தான் .....அரசியல்ல இது எல்லாம் சாதரணமப்பா!!!!!!!!!!!!!!!!!!!......

விஷயம் இது அல்ல ...... நேற்று ஒரு தமிழக ஐ.ஏ.ஸ் அதிகாரி சட்டிஸ்கரில் கடத்தபட்டு இருக்கிறார்,அந்த செய்தி தினமலத்தின் கடைசி பகுதிக்கு முன்பு ஒரு சில பத்திகளில் செய்தி சொல்லப்படுகிறது ..... இன்று வெறும் கண்துடைப்புக்காக தலையங்கம் எழுதி இருகிறார்கள் அதுவும் அரைபக்கத்துக்கு ....  ஆனால் ஒன்றும் இல்லாத குடும்ப அரசியலை விமர்சிக்க ஒரு தலையங்கம் மேலும் மற்றொரு பக்கம் இது தேவைதான !!!!!! ஒரு வேளை கடத்தப்பட்ட ஐ.ஏ.ஸ் அதிகாரி அவாளாக (பார்பனனாக) இருந்திருந்தால் நேற்றைய செய்தித்தாள் முழுவதும் அவருடைய புர்விகமே வந்திருக்குமோ !!!!!!
ஆஹா..... இது அல்லவோ பத்திரிகை சுதந்திரம் !!!!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக