05 ஜூன் 2012
16 மே 2012
தமிழர் பண்பாடு கூறும் திருக்குறள்
விருந்தோம்பல்
81.இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு.
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.
82.விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.
83.வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.
84.அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்.
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.
85.வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?
86.செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.
87.இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.
88.பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.
89.உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
90.மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.
-திருவள்ளுவர் .
>>>>>>>>>>>>>>திராவிடன் <<<<<<<<<<<<<<<<
23 ஏப்ரல் 2012
இது அல்லவோ பத்திரிகை சுதந்திரம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஏனா இங்க வந்து பாருங்களேன் இவா இரண்டு பேரும் எப்படி அடிசிகிற .... என்று புரளி பேசுவதையும் , பல புயல்களை கிழபுவதில் வல்லவர்கள் பார்பனர்கள், அதிலும் பரப்பான ஊடகங்கள் கிளப்பும் புயலில் சிக்காதவர்கள் யாரும் இல்லை என்ற சொல்லலாம் .....
ஊரு இரண்டு பட்டாள் கூதாடி கொண்டாட்டம் என்பார்கள் அது போல்தான் இருந்தது நேற்றைய தினமலரின்(த்தின்) தலையங்கம் ... கருணாநிதியின் இரண்டு பிள்ளைகளுக்குள் சண்டையாம் ... இது என்ன புது கதையா ...... இது எப்படி இருக்கிறது என்றல் "வல்லவரையன் நம்மீது எப்போது வேண்டுமானாலும் போர்தொடுக்ககூடும் " என்று இறந்து புதைய்ந்த செய்தியை சொல்வது தான் .....அரசியல்ல இது எல்லாம் சாதரணமப்பா!!!!!!!!!!!!!!!!!!!......
விஷயம் இது அல்ல ...... நேற்று ஒரு தமிழக ஐ.ஏ.ஸ் அதிகாரி சட்டிஸ்கரில் கடத்தபட்டு இருக்கிறார்,அந்த செய்தி தினமலத்தின் கடைசி பகுதிக்கு முன்பு ஒரு சில பத்திகளில் செய்தி சொல்லப்படுகிறது ..... இன்று வெறும் கண்துடைப்புக்காக தலையங்கம் எழுதி இருகிறார்கள் அதுவும் அரைபக்கத்துக்கு .... ஆனால் ஒன்றும் இல்லாத குடும்ப அரசியலை விமர்சிக்க ஒரு தலையங்கம் மேலும் மற்றொரு பக்கம் இது தேவைதான !!!!!! ஒரு வேளை கடத்தப்பட்ட ஐ.ஏ.ஸ் அதிகாரி அவாளாக (பார்பனனாக) இருந்திருந்தால் நேற்றைய செய்தித்தாள் முழுவதும் அவருடைய புர்விகமே வந்திருக்குமோ !!!!!!
ஆஹா..... இது அல்லவோ பத்திரிகை சுதந்திரம் !!!!!!!!!!!!!!
22 ஏப்ரல் 2012
today world earth day(22 nd april)
World Earth Day
Earth Day is a day early each year on which events are held worldwide to increase awareness and appreciation of the Earth's natural environment. Earth Day was first observed on March 21, 1970, the first day of spring in the northern hemisphere.The equinoctial Earth Day is celebrated on the March equinox (around March 20) to mark the precise moment of astronomical mid-spring in the Northern Hemisphere, and of astronomical mid-autumn in the Southern Hemisphere. An equinox in astronomy is that moment in time (not a whole day) when the center of the Sun can be observed to be directly "above" the Earth's equator, occurring around March 20 and September 23 each year. In most cultures, the equinoxes and solstices are considered to start or separate the seasons.
****திராவிடன்****
03 ஏப்ரல் 2012
thirukural
அன்புடைமை
1. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்.
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.
2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.
3. அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.
4. அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈ.னும்
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
5. அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.
6. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.
7. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.
8. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.
9. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?
10. அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.
- பொய்யாமொழி புலவர் .
****திராவிடன்****
02 ஏப்ரல் 2012
Nuclear Power -a small glance!!!!!!
India can become supreme power only if Nuclear Energy is utilized for power production - It is the statement by Government !!! But is it true !!??! This post is drafted by me with an intention to promote awareness about nuclear energy !!! This post may give you a unbiased view about Nuclear energy !!!Firstly, Nuclear power generation can be broadly classified into FOUR stages !!!1. Uranium Mining2. Fuel Enrichment3. Power Generation4. Waste Disposal
Studies say that,
radiation increases multi-fold at each stage !!!Till date, no technology has been opted for efficient disposal of Uranium Wastes !!!
Also these wastes can emit radiation for about 1000 years from date of disposal !!!Few countries use, Depleted Uranium (waste arising from Nuclear plant) for making bombs !!!
America once used this DU bomb in Iraq !!!
Do you know why Nuclear Plants are located in scarcely populated location !?!?!?
Because it is found that, Uranium mines, Fuel enrichment facility, Nuclear plant and disposal area can emit radiation up to a radius of 30 - 35 KM under NORMAL OPERATING CONDITION !!!
But in India, we have many villages closer to our nuclear facilities !!!
So they may be exposed to nuclear radiation all the time !!!
What can a exposure to Radiation do ?!?!!?Cancer in next 2 - 60 years !!!Deformed babies FOREVER !!!Impacts Vegetation !!! Agriculture produce is bound to carry unacceptable amount of radio active content !!!
Under Normal operating condition, radius of 30 - 35 Km gets affected !!! But if any Mishap occurs, how it could impact India - see in figure below !!!
I could hear many people saying - Think positive !!! But as a Safety Professional, its my duty to think negative and implement positive steps !!!
Here are few Trivia, which you might find interesting !!!
- Electricity demand may rise to 8,00,000 MW by 2032 to sustain 8% Growth !!!
- As per Govt Record, projected energy production by Nuclear Plant is just 60,000 MW
- Solar Energy has potential to supply to feed Earth 1000 times !!!
- We can save 30 % increase demand by using energy efficient products and creating awareness !!!
- America leads the World in Solar energy - whereas renewable energy remains un-researched in India (except Gujarat)
Back to Trivia,
- Australia has no Nuclear Power plant !!!
- America and Europe has never installed a power plant after 1977 & 1978 respectively !!!
- Germany is shutting down all its existing Nuclear power plant !!!
Lastly, here comes a delightful news !!!
As per our Nuclear Civil Liabilities Bill,
- Any Foreign company WILL NOT be held liable for ANY NUCLEAR ACCIDENTS on Indian soil, whatsoever !!!
- They WILL NOT pay any compensation !!!
- We can not SUE them in Indian or Foreign courts !!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)