12 ஜூன் 2014

குழந்தை தொழிலாளர்கள்

குழந்தை தொழிலாளர்கள்


அவன் இங்கே உடைத்துக்கொண்டு இருப்பது கற்களை மட்டும் அல்ல ..
அவனது கனவுகள், ஆசைகள் மற்றும் தன்னுடைய எதிர்காலத்தையும்!!!!
கண்களில் கனவுகள் கைகளில் கரண்டி என சுறுசுறுப்புடன் இயங்கும் 10 வயது 
பரோட்டா மாஸ்டர்.........!!!!!!!!!
இன்று ஜூன் 12 
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்

குழந்தை தொழிலாளர்களை மீட்க கைகொடுப்போம்
 வருங்கால சந்ததியை காப்போம் ....... 
-திராவிடன்.


மேலும்  பல கிறுக்கல்களை வாசிக்க
இந்த பக்கத்தை விரும்புங்கள்.......
https://www.facebook.com/kirukkaninkirukkalgal